திட்ட காலம் 11 மாதங்கள்.
பிரதி மாதம் 1000, 2000, 3000, 4000, 5000 வீதம் 11 மாதங்கள் செலுத்த வேண்டும்.
முதல் 10 மாதங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானலும் செலுத்தி கொள்ளலாம். கடைசி 5 மாதங்கள் மட்டும் முதல் தவணையில் செலுத்திய தொகையை மட்டும் வரவு வைக்கப்படும்.
தொடர்ந்து 11 மாதங்கள் செலுத்திய பின் நீங்கள் கட்டிய தொகைக்கு மட்டும் செய்கூலி சேதாரம் இல்லாமல் அன்றைய நிலவரப்படி 916 ஹால்மார்க் தங்க நகைகளாகவோ (VA upto 12%) அல்லது தங்கக் காசாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
எக்காரணத்தை முன்னிட்டும் பணமாகத் தரப்படமாட்டாது.
விற்பனை வரி அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. GST வரி உண்டு.
தொகை | மாதம் | மொத்த தொகை |
---|---|---|
1,000 | 11 | 11,000 (கூலி ,சேதாரம் இல்லை) |
2,000 | 11 | 22,000 (கூலி ,சேதாரம் இல்லை) |
3,000 | 111 | 33,000 (கூலி ,சேதாரம் இல்லை) |
4,000 | 11 | 44,000 (கூலி ,சேதாரம் இல்லை) |
5,000 | 11 | 55,000 (கூலி ,சேதாரம் இல்லை) |
திட்ட காலம் 11 மாதங்கள்.
பிரதி மாதம் 500, 1000, 5000, 10000 வீதம் தாங்கள் விரும்பும் தொகையில் 11 மாதங்கள் செலுத்த வேண்டும்.
நீங்கள் செலுத்தும் தொகை பணமாக வரவு வைக்கப்படும்.
மாதம் ஒரு தவணை மட்டுமே செலுத்த முடியும்.
தொடர்ந்து 11 மாதங்கள் செலுத்திய பின் 12 வது மாதத்தில் நீங்கள் செலுத்திய தொகைக்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்க நகைகளாகவோ வெள்ளி பொருளாகவோ அல்லது தங்க காசாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
முதல் ஆறு மாதங்கள் மட்டும் எவ்வளவு தொகை வேண்டுமானலும் செலுத்தி கொள்ளலாம். கடைசி ஐந்து மாதங்கள் மட்டும் முதல் தவணையில் செலுத்திய தொகை மட்டுமே செலுத்த வேண்டும்.
விற்பனை வரி அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. GST வரி உண்டு.
தவணைகள் அனைத்து முடிவுற்ற நிலையில் மட்டுமே நகைகள் வழங்கப்படும். எக்காரணத்தை முன்னிட்டும் பணமாகத்தாப்படமாட்டாது.
தொகை | மாதம் | மொத்த தொகை |
---|---|---|
500 | 11 | 5,500 (கூலி ,சேதாரம் இல்லை) |
1,000 | 11 | 11,000 (கூலி ,சேதாரம் இல்லை) |
5,000 | 111 | 55,000 (கூலி ,சேதாரம் இல்லை) |
தீட்ட காலம் 11 மாதங்கள்.
பிரதி மாதம் 500 வீதம் 11 மாதங்கள் செலுத்தவேண்டும்.
பிரதி மாதம் 10-ம் தேதிக்குள் சந்தா செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்,
2-வது மாதம் அழகிய பரிசுப்பொருள் வழங்கப்படும்.
தொடர்ந்து 11 மாதங்கள் பணம் செலுத்தபவர்களுக்கு தீட்ட முடிவில் தாங்கள் செலுத்திய தொகையுடன் ஊக்கத்தொகை சேர்த்து 916 ஹால்மார்க் தங்க நகைகளாகவோ அல்லது வெள்ளி பொருளாகவோ அன்றைய நிலவரப்படி பெற்றுக்கொள்ளலாம்,
இடையில் சந்தா செலுத்தாதவர்களுக்கு 11-வது மாதக் கடைசியில் பிடித்தம் போக மீதித் தொகைக்கு நகைகளாக பெற்றுக் கொள்ளலாம்.
விற்பனை வரி அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது. GST வரி உண்டு.
எக்காரணத்தை முன்னிட்டும் பணமாகவோ அல்லது தங்கக்காசாகவோ தரப்படமாட்டது.
இத்திட்டத்தின் கீழ் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் நிர்வாகத்தின் முடிவு இறுதியானது,
தொகை | மாதம் | தொகை | மொத்த தொகை |
---|---|---|---|
500 | 11 | 5500 + 500 | 6,000 |
திட்ட காலம் 11 மாதங்கள்.
பிரதி மாதம் 200 வீதம் 11 மாதங்கள் செலுத்தவேண்டும்
பிரதி மாதம் 10-ம் தேதிக்குள் சந்தா செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
2-வது மாதம் அழகிய பரிசுப்பொருள் வழங்கப்படும்.
மாதம் நனறாமல் பணம் செலுத்துபவர்களுக்கு 12-வது மாதம் வெள்ளிக்காசு வழங்கப்படும்.
தொடர்ந்து 11 மாதங்கள் பணம் செலுத்துபவர்களுக்கு திட்ட முடிவில் தாங்கள் செலுத்திய தொகையுடன் ஊக்கத்தொகை சேர்த்து 916 ஹால்மார்க் தங்க நகைகளாகவோ அல்லது வெள்ளி பொருளாகவோ அன்றைய நிலவரப்படி பெற்றுக்கொள்ளலாம்.
இடையில் சந்தா செலுத்தாதவர்களுக்கு 11-வது மாதக் கடைசியில் பிடித்தம் போக மீதித் தொகைக்கு நகைகளாக பெற்றுக் கொள்ளலாம்.
விற்பனை வரி அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது. GST வரி உண்டு.
எக்காரணத்தை முன்னிட்டும் பணமாகவோ அல்லது தங்கக்காசாகவோ தரப்படமாட்டாது.
இத்திட்டத்தின் கீழ் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
தொகை | மாதம் | தொகை | மொத்த தொகை |
---|---|---|---|
200 | 11 | 2,200+300 | 2,500 |
திட்ட காலம் 11 மாதங்கள்.
பிரதி மாதம் 1000, 2000, 5000 வீதம் 11 மாதங்கள் செலுந்தவேண்டும்.
நீங்கள் செலுத்தும் தொகை அன்றைய பழனி ஜூவல்லரி அசோசியேஷன் நிலவரப்படி தங்கமாக வரவு வைத்துக் கொள்ளப்படும்.
மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்தா செலுத்தி --ரசீது பெற்றுக்கொள்ளவேண்டும்
தொடர்ந்து 11 தங்கள் செலுத்திய பின் நீங்கள் வரவு வைத்த மொத்த எடைக்கு மட்டும் அன்றைய நிலவரப்படி கூலி சேதாரம் இல்லாமல் 916 ஹால்மார்க் தங்க நகைகளாகவோ அல்லது தங்கக் காசாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
இடையில் சந்தா செலுத்தாதவர்களுக்கு 11து மாத இறுதியில் நீங்கள் செலுத்திய எடைக்கும் மட்டும் சாவி சேதாரத்துடன் நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
விற்பனை வரி அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. GST வரி உண்டு.
எக்காரணத்தை முன்னிட்டும் பணமாகத் தரப்படமாட்டாது.
இத்திட்டத்தின் கீழ் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
தொகை | மாதம் | தொகை / மார்க்கெட் நிலவர தங்க விலை = தங்கத்தின் எடை |
---|---|---|
1,000 | 11 | 1,000 = 11260 |
2,000 | 11 | 2,000 = 11260 |
3,000 | 11 | 3,000 = 11260 |